ஈராக்கில் மனித வரலாற்றிலேயே முதன் முதலாக ஒரு குழந்தை 3 பிறப்புறுப்புக்களுடன் பிறந்து ஆச்சர்யத்தையும் அதிசயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஈராக்கின் வட பகுதியில் உள்ள மொசூலுக்கு அருகில் இருக்கும் டோஹுக் என்ற நகரில் ஒரு ஆண் குழந்தை மூன்று பிறப்புறுப்புக்களுடன் பிறந்துள்ளது. இது வரலாற்றில் முதல் முறையாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதுகுறித்து டாக்டர் சலீம் ஜபாலி கூறியுள்ளதாவது, மனித வரலாற்றிலேயே 3 பிறப்புறுப்புகளுடன் பிறந்த முதல் குழந்தை இது தான். இது triphalliya என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முன்பு […]
