இன்றைய நாள் : ஏப்ரல் 24 கிரிகோரியன் ஆண்டு : 114 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 115ஆவது நாள் ஆண்டு முடிவிற்கு : 251 நாட்கள் உள்ளன இன்றைய தின நிகழ்வுகள் கிமு 1479 – எகிப்தின் மன்னராக மூன்றாம் துட்மோசு முடிசூடினார். 1558 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரிக்கும், பிரான்சின் இரண்டாம் பிரான்சிசுக்கும் பாரிசு, நோட்ரே டேமில் திருமனம் நடந்தது. 1704 – அமெரிக்காவின் பிரித்தானியக் குடியேற்றங்களின் முதலாவது செய்திப் பத்திரிகை “த பொஸ்டன்” நாளிதழ் வெளியிடப்பட்டது. 1800 – அமெரிக்க காங்கிரசு நூலகம் நிறுவப்பட்டது. 1863 – கலிபோர்னியாவில் கேயிஸ்வில் என்ற இடத்தில் அமெரிக்க பழங்குடிகள் 53 பேர் படுகொலை […]
