கிரிகோரியன் ஆண்டு : 215 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 216 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு : 150 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: நிகழ்வுகள்[தொகு] 70 – எருசலேமில் இரண்டாம் கோவில் அழிக்கப்பட்டதை அடுத்துக் கிளம்பிய தீ அணைக்கப்பட்டது. 435 – நெஸ்டோரியனிசத்தை ஆரம்பித்தவர் எனக் கருதப்படும் கான்ஸ்டண்டி னோபிலின் ஆயர் நெஸ்டோரியசு பைசாந்தியப் பேரரசர் இரண்டாம் தியோடோசியசினால் எகிப்துக்கு நாடுகடத்தப்பட்டார். 881 – பிரான்சின் மூன்றாம் லூயி மன்னர் வைக்கிங்குகளைத் தோற்கடித்தார். 1057 – ஒன்பதாம் இசுடீவன் என்ற பெல்ஜியர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1492 – கிறித்தோபர் கொலம்பசு எசுப்பானியாவை விட்டுப் புறப்பட்டார். 1601 – நீண்ட துருக்கியப் போர்: ஆத்திரியா டிரான்சில்வேனியாவைக் கைப்பற்றியது. 1645 – முப்பதாண்டுப் போர்: செருமனியில் நோர்திலிங்கன் […]
வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 3….!!
