முன்னணி நடிகர் சூர்யா மற்றும் வரலட்சுமி சரத்குமாரின் பழைய புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. முன்னணி நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி திரைப்படத்தின் மூலமாக தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். இதைத்தொடர்ந்து அவர் சர்க்கார், விக்ரம் வேதா, மாரி 2 உள்ளிட்ட பல திரைப்படங்களில் தனது கம்பீர நடிப்பைக் காட்டி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். இவர் தமிழில் மட்டுமன்றி தெலுங்கு திரையுலகிலும் பிரபலமாகி வருகிறார்.இந்நிலையில் இவர் முன்னணி நடிகர் சூர்யாவுடன் […]
