Categories
ஆன்மிகம் இந்து

வரலட்சுமி விரதம் எப்படி வந்தது…? பூஜை தோன்றிய வரலாறு கதை… வாங்க பார்ப்போம்…!!!

செளராஸ்டிரா தேசத்தை சேர்ந்த சுசந்திரா என்ற மாகாராணியின் மகள் தான் சாருமதி. தாய், தந்தையரால் மிக சிறப்பாக வளர்க்கப்பட்ட, அவர் நல்ல குடும்பத்தில் மணமுடித்து கொடுக்கப்பட்டாள். மாமனார், மாமியார் மீது மரியாதை, கணவர் மீது அன்பு, இப்படி ஆகச் சிறந்த குடும்ப பெண்ணாக சாருமதி திகழ்ந்தார். அவரை பார்த்து மகாலட்சுமியே வியந்து போனார். அப்படி மகாலட்சுமி மகிழ்ந்து சாருமதிக்கு கனவில் தோன்றி சொன்ன ஒரு விரதம் தான் இந்த வரலட்சுமி விரதம். இந்த நாளில் வரலட்சுமி விரதத்தை […]

Categories
ஆன்மிகம்

வரலட்சுமி விரதம் இருப்பதால்…. என்னென்ன நன்மைகள் கிடைக்கும்…? பூஜை செய்ய உகந்த நேரம் எது…!!!

ஆடி பவுர்ணமிக்கு முன் வரக்கூடிய வெள்ளிக்கிழமை தினத்தில் கடைபிடிக்கப்படும் விரதம் வரலட்சுமி விரதம் ஆகும். அந்த வகையில் இன்று வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. 16 வகையான செல்வங்களையும் வழங்கக்கூடிய மகாலட்சுமி தேவியை நினைத்து விரதம் இருப்பது மகாலட்சுமி வரலட்சுமி விரதம். சுமங்கலிப் பெண்களும், கன்னிப் பெண்களும் இந்த விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். இந்த முறை ஆவணி தொடங்கிய பின் வரக்கூடிய பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. காலை 9:15 முதல் 10.15 வரையிலும், மாலை […]

Categories

Tech |