கூகுள் பே, போன் பே மற்றும் அமேசான் பே உள்ளிட்ட யுபிஐ செயலிகள் தினம் தோறும் எவ்வளவு பணம் மாற்றம் செய்யலாம் என்ற வரம்பு குறித்த தகவலை NPCI வெளியிட்டுள்ளது. அதன்படி அமேசான் ஒரு நாளை ஒரு லட்சம் வரை பணம் பரிமாற்றம் செய்யலாம். ஆனால் அமேசான் பே-ல் இணைந்தவுடன் முதல் 24 மணி நேரத்திற்கு அதிகபட்சமாக 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே அனுப்ப முடியும். கூகுள் பே செயலிலும் ஒரு லட்சம் ரூபாய் வரை பணம் […]
