31 வயதான இளம்பெண் ஒருவர் தனது கையில் குழந்தை கொண்டு ஓடும் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் காமன்பூரில் உள்ள ஜூலப்பள்ளியைச் சேர்ந்த அருணா என்பவருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பிரவீன் என்பவருடன் திருமணமாகி உள்ளது. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனும், 2 வயதில் ஒரு மகளும் உள்ளனர். கணவர் பிரவீன் ஒரு உடற்பயிற்சிக் கூடத்தை நடத்திவருகிறார். சில ஆண்டுகளாக இவர்களுக்கு போதிய வருமானம் […]
