வரட்டுப்பள்ளம் அணையானது நிரைந்து வழிந்தால் விவசாயிகள் ஆனந்தத்தில் இருக்கின்றனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பர்கூர் பகுதியில் 2 மலைகளுக்கு இடையில் வரட்டுப்பள்ளம் அணையானது கட்டப்பட்டுள்ளது. இந்த அணையுடைய மொத்த நீர்மட்ட உயரம் 33.48 அடி ஆகும். இதில் பர்கூர் பகுதிகளில் மழை பெய்யும்போது அந்த தண்ணீரானது காட்டாறு, ஓடைகள் வழியாக இந்த அணைக்கு வந்து சேர்ந்துவிடும். எனவே வரட்டுப்பள்ளம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு இந்த அணை தண்ணீரே ஆதாரமாக இருக்கிறது. மேலும் அங்குள்ள வனப்பகுதியில் இருந்து […]
