தேனி மாவட்டத்தில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினருக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடி பகுதியில் வடக்கு ரத வீதியில் சீனிவாசன் என்பவர் அவரது மனைவி ஜெயலட்சுமியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெயலட்சுமி கடந்த சில ஆண்டுகளாக தீராத வயிற்று வலியால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்கு பல்வேறு மருந்துகள் எடுத்தும் தீரவில்லை. இதனையடுத்து ஜெயலட்சுமி மிகவும் மனமுடைந்து இருந்துள்ளார். இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் […]
