Categories
தேனி மாவட்ட செய்திகள்

வலியால் துடித்த மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வயிற்று வலி தாங்க முடியாமல் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கண்டமனூரை அடுத்துள்ள பொன்னம்மாள்பட்டியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் நிவேதா தேனி தனியார் மெட்ரிக் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நிவேதா கடந்த சில மாதங்களாக தீராத வாயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையாததால் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வயிற்று வலியால் தாங்க முடியாமல்…. இளம்பெண் செய்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வயிற்று வலியால் அவதிப்பட்ட இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடுத்துள்ள வளப்பூர் நாடு ஊராட்சி செல்லிப்பட்டு கிராமத்தில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். தனியார் மில்லில் டிரைவரான இவர் கடந்த ஆண்டு தேவயாணி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் தேவயாணி கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் தேவயாணி மிகவும் […]

Categories

Tech |