அமெரிக்காவில் ஒரு பெண், மாத்திரைக்கு பதிலாக ஹெட்போனை விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் பகுதியைச் சேர்ந்த Carly என்ற பெண்ணிற்கு, கடுமையான வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. எனவே, அதற்கு மாத்திரை போட நினைத்தவர், கவனக்குறைவாக ஹெட்போனை விழுங்கி விட்டார். இது தொடர்பில் அந்த பெண் அழுதுகொண்டே இணையதளத்தில் வீடியோ பதிவிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் அவர் தெரிவித்திருப்பதாவது, “எனக்கு கடுமையான வயிற்று வலி இருந்ததால், ஓய்வெடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது, ஹெட்போனை ஒரு கையிலும், மாத்திரையை ஒரு […]
