வயிற்றுப்புண் காரணமாக வழக்கறிஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சேரமங்கலம் கன்னிவிளை கிராமத்தில் சுலோச்சனா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனீஸ் என்ற மகன் இருந்துள்ளார். இதில் அனீஸ் என்பவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் நாகர்கோவில் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அனிஷ் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு வயிற்று வலி இருப்பதால் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதனையடுத்து சிகிச்சை பெற்றபிறகும் அனீஸின் வயிற்றுப்புண் ஆறாத […]
