இளைஞர் ஒருவரின் வயிற்றில் இருந்து 63 ஒரு ரூபாய் நாணயங்கள் வெளியே எடுக்கப்பட்ட சம்பவம் ராஜஸ்தானில் நிகழ்ந்துள்ளது. ஜோத்பூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடும் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் சேர்ந்தார். தான் ஒரு சில ரூபாய் நாணயங்களை விழுங்கியதாக அவர் கூறியுள்ளார். அதன் பிறகு எண்டோஸ்கோபி மூலம் அவரது வயிற்றில் இருந்து 63 நாணயங்கள் அகற்றப்பட்டன . அந்த நபர் மன உளைச்சலில் இருந்ததால் மனநல சிகிச்சைக்கு அனுப்பப்பட்டார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர், […]
