வாந்தி எடுத்த குழந்தையின் வயிற்றில் காந்தமணிகள் கிடைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜோர்டானில் வசித்து வரும் தம்பதிகள் மொஸ்ப்பா காசிம் – அமர் ஷேக். இவர்களுக்கு சல்மா என்ற ஒரு வயது குழந்தை ஒன்று உள்ளது. இவர்கள் மூவரும் துபாயில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் திடீரென்று குழந்தை சல்மாவுக்கு கடும் காய்ச்சல் மற்றும் தொடர் வாந்தி ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தையின் பெற்றோர் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அப்போது மருத்துவர்கள் குழந்தையை ஸ்கேன் […]
