அறுவை சிகிச்சையின் பொழுது நோயாளியின் வயிற்றில் கத்தரிக்கோலை வைத்து தைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கேரள மாநிலத்தில் அறுவை சிகிச்சையின்போது நோயாளி வயிற்றினுள் கத்தரிக்கோலை மறந்து வைத்த மருத்துவரின் பெயரில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. கேரளா திருச்சூர் கணிமங்கலம் பகுதியை சேர்ந்த ஜோசம் பால் என்ற 55 வயதுடைய நபருக்கு கணையத்தில் தொற்று ஏற்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையை நாடியுள்ளார். அதற்கு தகுந்த பணம் அவரிடம் இல்லாத காரணத்தினால் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்துள்ளார். […]
