Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே…!! 8 மாதங்களாக தீராத வயிறு வலி… பரிசோதனையில் மருத்துவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…?

கர்நாடகாவின் மைசூர் நகரில் 11 வயது சிறுமி ஒருவர் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதால் பெற்றோர்கள் ஒவ்வொரு மருத்துவமனையாக அழைத்து சென்றனர். ஆனால் பல்வேறு மருத்துவமனைகளில் பார்த்தும் எந்த பலனும் இல்லை. கடந்த எட்டு மாதங்களாக தொடர்ந்து பாதிப்பு அதிகரித்துக் கொண்டே சென்றுள்ளது. இதன் காரணமாக பள்ளி படிப்பையும் இடையிலேயே நிறுத்தி விட்டார். இந்நிலையில் இறப்பை சிகிச்சை நிபுணரிடம் சென்ற போது அவர் முழு அளவில் எண்டோஸ்கோபி செய்து பார்த்து […]

Categories
தேசிய செய்திகள்

கடும் வலியால் அவதிப்பட்ட இளைஞர்….. வயிற்றுக்குள் 7.5 இன்ச் அளவில் பாட்டில்….. எப்படி…? ஷாக்கான டாக்டர்கள்….!!!!!

மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர் வயிறு வலி காரணமாக மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை அணுகியுள்ளார். அப்போது இவரை பரிசோதித்த மருத்துவர்கள் வயிற்றில் பாட்டில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். சுமார் 7.5 இன்ச் அளவில் அந்த பாட்டில் இருப்பது தெரியவந்துள்ளது. பின்பு அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் இந்த பாட்டிலை பெரும் சவாலுடன் வெளியே எடுத்துள்ளனர். சுமார் 20 தினங்களுக்கு முன்பாக மலக்குடல் வழியாக இந்த பாட்டில் உள்ளே செலுத்தப்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

“அடிக்கடி வயிறு வலி வருதா”… சாதாரணமாய் இருக்காதீங்க… உடனே டாக்டரை பாருங்க..!!

வயிறு வலி என்று ஏற்பட்டாலே, அது செரிமான பிரச்சனை தான் என்று பலர் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். இதனால் மோர், வெந்நீர் போன்றவற்றை எடுத்துக் கொள்வோம் என்று நினைக்கின்றனர். காரமான உணவை தொடர்ந்து உட்கொண்டால், சரியான நேரத்திற்கு சரியான உணவு  உட்கொள்ள விட்டாலும் அல்சர் போன்ற வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வாய்வு பிரச்சனைகள், கிட்னியில் கல் உள்ளிட்டவைகளால் வயிற்றுவலி ஏற்படும், இதுதான் முதல் அறிகுறி. அலட்சியம் காட்டாமல் இதற்கு முதலில் மருத்துவரை அணுக வேண்டும். […]

Categories

Tech |