வயிறு கோளாறு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க இந்த மிளகு பாசிப்பருப்பு சூப்பை ஒருமுறை செய்து கொடுங்கள். நல்ல பலன் கிடைக்கும். தேவையானவை: ஊற வைத்த பாசிப்பருப்பு – 100 கிராம். மிளகு – ஒரு டீஸ்பூன். பிரியாணி இலை – 2. வெங்காயம் – 2. நறுக்கிய கேரட் – கால் கப். சீரகம், மிளகுத்தூள் – தலா அரை டீஸ்பூன். மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை. மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன். கறிவேப்பிலை, கொத்தமல்லி […]
