Categories
சினிமா தமிழ் சினிமா

“டிடி-க்கு மட்டும் ஆசைப்பட்டது நடக்குது”….. வயித்தெரிச்சலில் உள்ள ரசிகர்கள்….!!!!!

நடிகர் ஷாருக்கானுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார் தொகுப்பாளினி டிடி. சிறு வயதிலேயே சின்னத்திரைக்கு வந்து விட்டார் டிடி என்கின்ற திவ்யதர்ஷினி. இந்நிலையில் நடிகர் ஷாருக் கானுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் தொகுப்பாளினி டிடி. அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து அவரின் குணத்தை பாராட்டி பதிவிட்டுள்ளார். https://www.instagram.com/p/CfTt5bRPd8k/?utm_source=ig_embed&ig_rid=f5921c0f-efc6-4c0b-9989-6a9c2697c1ae இதை பார்த்த இந்தி ரசிகர்கள் வயித்தெரிச்சலில் இருக்கின்றார்கள். ஷாருக்கானை கட்டிப்பிடிக்கும் வாய்ப்பு எங்களுக்கும் கிடைக்குமா என ரசிகர்கள் பலரும் கேள்வி […]

Categories

Tech |