வயாகரா மாத்திரையை தொடர்ந்து பயன்படுத்துவதால் பார்வைக் கோளாறு ஏற்படும் என ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. தொடர்ந்து வயாகரா போன்ற மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் ஆண்களுக்கு வாழ்வின் ஏதாவது ஒரு பகுதியில் கண் பார்வைக் கோளாறுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஆய்வு ஒன்றின் முடிவுகள் வெளியாகி இருக்கிறது. கனடாவின் வான்கூவரிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் வயாகரா மற்றும் cialis போன்ற மாத்திரைகளை தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் ஆண்களுக்கு மற்ற ஆண்களை விட கண்பார்வை பாதிப்பு […]
