பிரிட்டனில் மாயமானதாக தேடப்பட்டு வந்த 6 வயதுடைய சிறுமி வயல்வெளியில் தனியாக தூங்கிக்கொண்டிருந்த போது காவல்துறையினர் மீட்டுள்ளனர். இங்கிலாந்தில் இருக்கும் டெவோன் கவுன்டியின் வடக்கு டெவோன் பகுதியை சேர்ந்த ஒரு பெற்றோர் கடந்த சனிக்கிழமை அன்று இரவு, காவல்துறையினருக்கு தொடர்பு கொண்டு, தங்களின் 6 வயது மகள் பண்ணை வீட்டிலிருந்து மாயமானதாக பதற்றத்துடன் தெரிவித்துள்ளனர். அவர்களின், வீட்டை சுற்றி முழுவதும் வயல் வெளி இருந்ததால் அவர்கள் மிகவும் பயந்தனர். எனவே காவல்துறையினர் உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்து […]
