அமெரிக்காவின் துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸ் எதற்காக வயர்டு ஹெட்போன் பயன்படுத்துகிறார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஷ், கடந்த வருடம் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடனிற்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும் போது, ஒரு கையில் தன் மொபைலை வைத்திருந்தார். மேலும் சில நேரங்களில் அவர் வயர்டு ஹெட்போன்களை பயன்படுத்துகிறார். கமலா ஹாரிஸ், தொழில்நுட்பத்திலும் பாதுகாப்பு தொடர்பிலும் அதிக கவனத்துடன் செயல்படுகிறார். அவர் ப்ளூடூத் ஹெட் போன்களை உபயோகிக்காததற்கு […]
