இந்தியாவில் ராணுவம், விமானப்படை மற்றும் கப்பற்படை ஆகியவற்றில் 4 ஆண்டுகளுக்கு இளைஞர்களை தேர்வு செய்யும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு வட மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதனை தொடர்ந்து ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கும் பீகாரில் ராணுவ வேலை வாய்ப்பை எதிர்நோக்கி உள்ள இளைஞர்கள் நேற்று 2-வது நாளாக தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இந்த போராட்டம் பல இடங்களில் ரயில்களை மறித்தனர். பீகாரில் 2 ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் […]
