நடிகை அனுஷ்கா தன்னைவிட வயதில் சிறியவரை திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்று தகவல் பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் விஜய்,அஜித், ரஜினி, சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் அனுஷ்கா. இதைத்தவிர பிரபாஸின் பாகுபலி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தேசிய அளவிலும் பிரபலமானவர் அனுஷ்கா. இப்படத்திற்கு பிறகு அனுஷ்கா காதலில் விழுந்ததாகவும் பல பிரபலங்களை வைத்து இவரைத்தான் அனுஷ்கா திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்றும் பேசப்பட்டு […]
