அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் ஒர்லாண்டோவில் கொரோனா தடுப்பு மருந்தை பெறுவதற்காக வயதானவர்களை போல வேடமிட்ட பெண்களை சுகாதாரத்துறையினர் அடையாளம் கண்டு பிடித்தனர். அந்த பெண்கள் 24 மற்றும் 44 வயது என்பதை கண்டறிந்தனர். பெண்கள் இருவரும் தங்களது இரண்டாவது கொரோனா தடுப்பு மருந்தை பெற வந்திருந்த போது கையும் களவுமாக சிக்கி இருந்தன. இருந்தாலும் அவர்கள் இருவரும் தங்கள் முதல் தடுப்பு மருந்து எப்படி பெற்றனர் என்பது புரியாத புதிராக இருந்து வருகிறது. இது எவ்வாறு நடந்தது […]
