மயிலாடுதுறை அருகே மனைவி இறந்த சோகத்தில் கணவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . மயிலாடுதுறை மாவட்டம் திருவாடுதுறை ஊராட்சியில் டி.மேலக்கடை முடுக்கு தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும் 3 மகள்களும் , 2 மகன்களும் உள்ளனர் . இந்த வயதான தம்பதிக்கு திருமணமாகி 60 ஆண்டுகள் ஆகியுள்ளது. இந்த வயதான தம்பதிகள் மூத்த மகன் […]
