தமிழகத்தில் பத்திர பதிவிற்கு வரும் மூத்த குடிமக்களுக்கு ஜனவரி 1ஆம் தேதி முதல் முன்னுரிமை அளிக்கும் புதிய நடைமுறை அமலுக்கு வரும் என்று பத்திரப்பதிவு துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் முறையில் பத்திரப்பதிவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக டோக்கன் வழங்கப்பட்டு வரிசைப்படி பத்திரப்பதிவு நடக்கிறது. இதில் முந்தைய நபர்களின் பதிவு முடியும் வரை வயதானவர்கள் காத்திருக்க வேண்டிய உள்ளது. எனவே அவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனை கவனத்தில் கொண்டு வயதானவர்களின் சிரமத்தை குறைக்கும் விதமாக தமிழக அரசு, […]
