ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து தப்பிச்சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றார்கள். பெரம்பலூர் மாவட்டம் ,கோவில்பாளையம் பகுதியில் 80 வயதான வள்ளியம்மை என்பவர் தனது மகன் பழனிசாமியுடன் அவரது வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வள்ளியம்மை அரியலூர் மாவட்டம் இறவாங்குடி கிராமத்திலுள்ள அவரது உறவினர் வீட்டிற்க்கு ஒரு வாரம் முன்பு சென்றுள்ளார் .அப்போது உறவினர் வீட்டில் வயல்களை பார்ப்பது ஆடுகளை மேய்ப்பது போன்ற வேலைகளை அங்கு பார்த்துள்ளார். சம்பவத்தன்று ஆடு மேய்ப்பதற்காக […]
