பிரித்தானிய ராணுவ அதிகாரி ஒருவர் சக அதிகாரியின் மனைவியிடம் வம்பு செய்ததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மைக் ரன்ஸ்லே எனும் மேஜர் ஜார்ஜென்ட் பட்டம் பெற்ற பிரித்தானிய ராணுவ அதிகாரி ஒருவர் இராணுவ விருந்தின் போது உடன் வேலை செய்யும் சக ராணுவ அதிகாரிகளின் மனைவியின் மீது கை வைக்க முயன்றதாக புகார்கள் எழுந்துள்ளன. விருந்தின் போது மதுபானம் அதிக அளவில் வழங்கப்பட்டதால் மைக் குடிபோதையில் இவ்வாறு செய்தாரா என குற்றச்சாட்டு […]
