டி.என் பாளையம் வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடிய இன்னொரு நபரையும் வனத்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் டி .என் பாளையம் வனத்துறைக்கு உட்பட்ட குண்டேரிப்பள்ளம் அணை அருகில் உள்ள வனப்பகுதியில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு நாட்டு துப்பாக்கியுடன் மர்ம ஆசாமிகள் சுற்றி திரிந்ததாக டி.என் பாளையம் வனத்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. இத்தகவலின் பேரில் அப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சுற்றி அலையும் 2 பேரை பிடித்து விசாரித்தபோது விலங்குகளை வேட்டையாட […]
