இலங்கையில் அதிபர் கோத்தப்பய ராஜபக்சே மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராக கடந்து 9ஆம் தேதி முதல் தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனை ஒடுக்குவதற்காக நாடும்பொழுது அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மக்கள் தங்கள் போராட்டத்தை கைவிடவில்லை. மாறாக ரணில் விக்ரம்சிங்கே இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டதை கண்டித்து போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நாடாளுமன்ற அலுவலகத்தை கைப்பற்றி நடந்த போராட்டத்தில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் அரங்கேறியது. இதில் போராட்டக்காரர்கள் மற்றும் பாதுகாப்பு […]
