ஜேக்கப் ஜுமா கைதானதால் அவரின் ஆதரவாளர்கள் வன்முறை சம்பங்களில் ஈடுபட்டுள்ளதை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தற்போதைய ஜனாதிபதி இராணுவத்தினரை இறக்கியுள்ளார். தென் ஆப்பிரிக்கா நாட்டின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா அவரின் ஆட்சி காலத்தில் நடந்த ஊழல் பற்றி பேச மறுத்ததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைதானார். இதனைத் தொடர்ந்து நீதிபதி அவருக்கு 15 மாதங்கள் சிறை தண்டனை விடுத்துள்ளார். இதன் விளைவாக இவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து ஜேக்கப் ஜூமாவின் ஆதரவாளர்கள் வன்முறை மற்றும் […]
