நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற வன்முறைக்கு காரணமாக இருந்த டிரம்ப் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் நாடாளுமன்ற வளாகத்தில் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக புகார்கள் எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் இருந்து அவர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். செனட் சபையில் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையின் போது டிரம்பிற்கு ஆதரவாக அவரது குடியரசுக் கட்சியினர் பலர் வாக்களித்தனர். சிலர் அவருக்கு எதிராக வாக்களித்தனர். இருப்பினும் 57-43 என்ற அடிப்படையில் டிரம்ப் இந்த வழக்கில் இருந்து அதிஷ்டவசமாக விடுவிக்கப்பட்டார். […]
