கனடாவில் வன்முறை கும்பலை சேர்ந்த 11 பேரை அடையாளம் கண்டறிந்த அந்நாட்டு போலீசார் பொது எச்சரிக்கை விடுத்துள்ளனர். அவர்களில் 9 பேர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் ஆவார். இவர்கள் தீவிர கும்பல் வன்முறையில் தொடர்புடையவர்கள் என்றும் பொதுமக்கள் இவர்களின் அருகில் இருக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கை பட்டுள்ளது. இதற்கு முன்னதாக பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஒருங்கிணைந்த படைகளின் சிறப்பு அமலாக்க பிரிவு வான்கூவர் போலீசார் மற்றும் BC ராயல் கனடியன் மவுண்டட் காவல்துறையிடம் இணைந்து ஒரு பொது எச்சரிக்கையை […]
