ஜெய் பீம் திரைப்படம் எந்த அங்கீகாரத்திற்கும், பாராட்டுக்கும் தகுதியானது அல்ல. இந்த படத்திற்கு எந்த ஒரு விருதோ, அங்கீகாரமோ, பாராட்டோ வழங்க வேண்டாம் என்று வன்னியர் சங்கம் தெரிவித்துள்ளது. ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை இழிவுபடுத்தி விட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. நடிகர் சூர்யா எங்கும் நடமாட முடியாது என்று மிரட்டலும் விடுக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் சூர்யா, ஜோதிகா உள்ளிட்டோருக்கு வன்னியர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து அவருக்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேசமயம் சூர்யாவுக்கு […]
