வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முதல்வர் தலைமையில் ஆலோசனை நேற்று தலைமை செயலகத்தில் நடைபெற்றது. கடந்த அதிமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் இயற்றப்பட்டது. இதனை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்ததை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம் மக்கள் தொகை அடிப்படையில் சாதி ரீதியாக இட ஒதுக்கீடு வழங்க மாநில […]
