ஐந்து ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சென்னை ஆர்கே நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் நோட்டாவை விட குறைந்த வாக்குகளை பெற்ற தேசிய கட்சியான பாஜக விற்கு இன்று தமிழக சட்டமன்றத்தில் 4 எம்எல்ஏக்கள் இருப்பது மிகப்பெரிய வளர்ச்சி தான். இதன் மூலமாக தமிழ்நாட்டில் ஒரு காலமும் மலரவே மலராது என சொல்லப்பட்டு வந்த பாஜகவின் தாமரை இன்று அங்கொன்றும், இங்கொன்றுமாக பூத்து இருப்பதால் அந்த கட்சியின் தலைமை பூரிப்படைந்து இருக்கிறது. மேலும் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலும் நாங்கள் […]
