ஐக்கிய நாடுகள் சபையின் தலைவராக இருக்கும் ஆண்டனியோ குட்டரெஸ் ஒவ்வொரு 11 நிமிடங்களுக்கு ஒரு சிறுமி அல்லது பெண் பாதிக்கப்படுவதாக வருத்தம் தெரிவித்திருக்கிறார். பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையை ஒழிக்கும் சர்வதேச தினத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் தலைவராக இருக்கும் அண்டனியோ குட்டரெஸ் தெரிவித்ததாவது, ஒவ்வொரு பதினோரு நிமிடங்களுக்கும் ஒரு சிறுமி அல்லது பெண் தன் காதலன், நெருங்கிய உறவினரால் கொல்லப்படுகிறார்கள். பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை எதிர்கொள்ள தேசிய செயல்திட்டங்களை அரசாங்கம் அமைக்க வேண்டும். கொரோனா […]
