பாகிஸ்தானில் கைதிகளை பார்க்க வரும் பெண்களை சிறை ஊழியர்கள் பலகாரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் அட்டோக் மாகாணத்தில் சிறைச்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளை பார்ப்பதற்காக வரும் உறவினர்கள் மற்றும் பெண்களை சிறைச்சாலை ஊழியர்கள் பலாத்காரம் செய்திருக்கின்றனர் என மாகாண உளவுத்துறை மையகத்தின் அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. இந்த சிறையில் போதை பொருள் பயன்பாடும் பரவலாக இருந்து வருகிறது. இந்த நிலையில் அந்த சிறையில் மாபியா […]
