சோசியல் மீடியாவை திறந்தாலே தற்போது வைரலாகி வரும் சம்பவம் எது என்றால் தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி திருமணம் தான். சன் மியூசிக் தொகுப்பாளியாக தனது திரைப் பயணத்தை ஆரம்பித்த மகாலட்சுமி பல சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . இவர் ஏற்கனவே திருமணமானவர், இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவனுடன் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்த மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவிந்தர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் திருப்பதியில் எளிமையாக […]
