அமெரிக்காவின் கனெக்டிகட் மாநிலத்தில் பிளாஸ்டிக் ஜாடிக்குள் தலையை விட்டு மாட்டிக்கொண்டு தவிர்த்த கரடியை வனவிலங்கு உயிரியலாளர்கள் மீட்டு காப்பாற்றியுள்ளனர். ஒரு கரடி குட்டி அதன் தலையை ஒரு வெளிப்படையான பிளாஸ்டிக் ஜாடிக்குள் விட்டு மாட்டிக்கொண்டுள்ளது. வனவிலங்கு பிரிவு விஞ்ஞானிகளுக்கு கடந்த வாரம் கரடி குட்டி பற்றி தகவல் தெரிய வந்துள்ளது. உடனடியாக உயிரியல் ஆளர்கள் விரைவாக செயல்பட்டு ஒரு மரத்தின் மீது அமர்ந்திருந்த கரடி குட்டியை கண்டுபிடித்துள்ளனர். கரடியின் கழுத்தை இறுக்கமாக பொருத்தி இருக்கும் அந்த ஜாடி […]
