காட்டுப் பகுதியில் மலைப்பாம்புடன் சிக்கிக்கொண்ட வாத்தை ஒரு பெண் காப்பாற்றி மீட்டுள்ளார். கம்போடியாவின் காட்டுப் பகுதியில் பல்வேறு வனவிலங்குகள் வசித்து வரும் நிலையில் ஒரு வாத்து ஒன்று தனது குஞ்சுகளுடன் இறை தேடிக்கொண்டிருந்தது. அப்பொழுது அங்கு வந்த மலைப்பாம்பு ஒன்று வாத்தை சுற்றிவளைத்து விடாமல் பிடித்துக் கொண்டது. இதனைப் பார்த்த பெண் ஒருவர் அந்த வார்த்தை மீட்க நெடுநேரமாக அந்த மலைப்பாம்புடன் போராடினார். ஆனாலும் அதனை விரட்ட முடியவில்லை. முயற்சியை விடாமல் தொடர்ந்து தீவிரமாக போராடி மலைப்பாம்புடன் […]
