வனப்பகுதிக்குள் செல்ல முடியாமல் சாலையில் பள்ளம் தோண்டியதால் பொதுமக்கள் தடுத்தி நிறுத்தி போராட்டம் நடத்தியுள்ளனர். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவாரத்தில் குட்டுக்காடு கிராமம் உள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் விவசாய நிலங்களுக்கு செல்வதற்கு வனப்பகுதியின் வழியாக தான் செல்லவேண்டும். இந்நிலையிலும் வனப்பகுதியில் சிலர் ஆக்கிரமிப்பு செய்ததாக வனத்துறையினருக்கு புகார் எழுந்து உள்ளது. எனவே வனத்துறையின் துறையினர் அப்பகுதியில் பெரிய பள்ளம் ஒன்று தோண்டி வனப்பகுதிக்குள் நுழையாத வகையில் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனை அறிந்த குட்டுக்காடு கிராம […]
