தமிழ்நாடு அரசு தேர்வாளர் பணி ஆணையம் மூலம் வனத்தொழில் பழகுநர் தேர்வானது டிசம்பர் 4-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வு மொத்தம் 7 மாவட்டங்களைச் சேர்ந்த மையங்களில் நடைபெறும் நிலையில், 4-ம் தேதி எழுத்து தேர்வாகவும் மற்ற நாட்களில் கணினி வழியிலும் தேர்வுகள் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தற்போது டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இந்த ஹால் டிக்கெட் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் […]
