இந்தியாவில் ஐந்தாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த அதிவேக ரயில் சென்னை மற்றும் மைசூர் இடையே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு கே எஸ் சி ஆர் ரயில் நிலையத்தில் இன்று காலை 10.20 மணிக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் பாரத் கௌரவ் காசி தர்ஷன் ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த ரயிலில் சென்னையிலிருந்து மைசூருக்கு எகனாமி வகுப்புக்கு 921 ரூபாய் கட்டணம். எக்ஸிக்யூட்டிவ் கட்டணம் 1880 […]
