Categories
மாநில செய்திகள்

BREAKING : செஸ் ஒலிம்பியாட் போட்டி…… நிகழ்ச்சிக்கு வந்தடைந்தார் பிரதமர் மோடி….!!!!!

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் தற்போது தொடங்கியுள்ளது. 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம், பூந்தேரி, கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போஸ்பாயிண்ட் ரிசர்ட் என்கின்ற ஐந்து நட்சத்திர தகுதி பெற்ற அரங்கில் நடைபெற்று வருகிறது. இதற்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று முதல் அடுத்த மாதம் 10ம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெற உள்ளது. 187 நாடுகளை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: சென்னை வந்தார் பிரதமர் மோடி….. சற்றுமுன் வெளியான தகவல்….!!!!

ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். அவரை அமைச்சர் துரைமுருகன், கே என் நேரு, பொன்முடி, ஆளுநர் ரவி உள்ளிட்டோர் வரவேற்றனர். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக தமிழகம் வரும் பிரதமர் மோடி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் 35 ஆயிரத்து 500 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.  பின் பாஜக தலைவர்களை சந்தித்து பேச உள்ளதாக […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : பட்டமளிப்பு விழா…. மதுரை வந்தடைந்தார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி….!!!

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் மதுரைக்கு வந்தடைந்தார். மதுரையில் நாளை நடைபெற உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர் என் ரவி மதுரை வந்தடைந்தார். மதுரைக்கு வந்த ஆளுநருக்கு மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் வரவேற்றனர். தற்போது மதுரை காமராஜர் பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் அவர் தங்கியுள்ளார். நாளை […]

Categories

Tech |