Categories
மாநில செய்திகள்

விவசாயத்திற்காக…. வண்டல் மண் எடுக்க தமிழக அரசு அனுமதி….. வெளியான அறிவிப்பு…!!!!

ஏரி மற்றும் குளங்களில் படிந்திருக்கும் வண்டல் மண்களை விவசாயத்திற்கு எடுத்துக் கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ” ஏரிகள் மற்றும் குளங்களில் உள்ள நீர் முழுவதையும் பயன்படுத்திய பின்னர் அதன் கீழ்ப்பகுதியில் படிந்திருக்கும் வண்டல் மண்ணில் நிலத்திற்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் இருக்கும். எனவே விவசாயிகள் தங்கள் வயலில் உள்ள மண் வளத்தை மேம்படுத்துவதற்கு ஏரி மற்றும் குளங்களில் உள்ள வண்டல் மண்ணை பயன்படுத்திக்கொள்ளலாம். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருமூர்த்தி அணையில் வண்டல் மண் எடுக்‍க அனுமதி கோரும் விவசாயிகள் ….!!

திருப்பூர் அருகேயுள்ள திருமூர்த்தி அணையின் கிழக்கு பகுதியில் தொடர்ந்து வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி அணையில் கடந்த ஆண்டு 60 கன மீட்டர் அளவுக்கு வண்டல் மண் அள்ள அரசு அனுமதி அளித்தது. விவசாயிகள் லாரிகள் மூலம் வண்டல் மண்  அள்ளி தங்கள் தோட்டங்களுக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் இன்னும் 12 கனமீட்டர் மீதம் இருந்த நிலையில் தற்போது வண்டல் மண் […]

Categories

Tech |