17 இருக்கைகளைக் கொண்ட டோர்னியர் டு-228 ரக விமானத்தின் முதல் சேவை அருணாச்சல பிரதேசத்தில் உள்ள அசாமிற்கு இன்று இயக்கப்பட்டது. இந்த விமானம் அசாமின் திப்ருகாரிலிருந்து அருணாச்சல பிரதேசத்தில் ஐந்து தொலைதூர நகரங்களை இணைக்கிறது. விமான போக்குவரத்து இயக்கும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நாட்டின் முதல் வணிக விமானம் இதுதான்.
