நான்கு வழி சாலையை கடக்க முயன்ற வணிக வரித் துறை ஊழியர் கார் மோதிய விபத்தில் உயிர் இழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி மோதிராபுரம் பகுதியில் வசித்து வருபவர் சித்திரகுமார். இவர் பொள்ளாச்சி வணிகவரித்துறையில் அலுவலக ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி லதாடெய்சிராணி. இந்த தம்பதியருக்கு 3 மகள்கள் உள்ள நிலையில், மூத்த மகள் தமிழ்மணி கிணத்துக்கடவு சிக்கலாம் பாளையம் சக்தி நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில் தமிழ்மணி வீட்டிற்கு சித்திர […]
