தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் சூரி வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்றார். இவர் தற்போது பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடி வேடங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். அதன்பிறகு நடிகர் சூரி நடிப்பது மட்டுமின்றி அம்மன் என்ற பெயரில் சில ஹோட்டல்களையும் நடத்தி வருகிறார். இந்த ஹோட்டல்கள் மதுரையில் உள்ள ஊமச்சிகுளம், ரிசர்வ் லைன் […]
