தமிழகத்தில் பல ஜவுளி நிறுவனங்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். அதனை அடுத்து மதுரையில் கலைஞர் நூலகம் அமைய உள்ள இடத்தில் ஆய்வு செய்தபின் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி செய்தியாளரை சந்தித்து பேசுகையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்பிற்குள் கொண்டுவர மாநில அரசின் நிபந்தனைகளுக்கு தகுந்தவாறு இருந்தால் அதனை பரிசீலனை செய்வோம் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஜி.எஸ்.டி கவுன்சிலர் தெரிவித்துள்ளார். ஜி.எஸ்.டி யால் […]
